எப்ப வேணா கழண்டு விழுந்துடும் போல!...நைட் டிரெஸ்ல மூடேத்தும் ரெஜினா...

by சிவா |
regina
X

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் ரெஜினா. மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் ரெஜினா கஸந்திரா. தெலுங்கில் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

regina

இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலேயே தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஆவார். ஆனாலும், இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறமுடியவில்லை.

இதையும் படிங்க: ப்ப்ப்பா!..தழும்ப தழும்ப வழிய வழிய…கண்ட்ரோல் இல்லாம காட்டும் கிரண்….

regina

எனவே, தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

regina

இந்நிலையில், இரவு உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: மல்கோவா மாம்பழம் கும்முன்னு இருக்கு!..கொழுக் மொழுக் அழகில் சுண்டி இழுக்கும் 96 பட நடிகை….

regina

Next Story