Connect with us

Entertainment News

ஒரே ஜாலி மூடு தான் போல!.. விடாமுயற்சி ஹீரோயின் ஜாலியா எப்படி போஸ் கொடுத்துருக்காங்க பாருங்க!..

அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா தொடர்ந்து சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாகி உள்ளார். படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்ஸ்டாகிராம் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்த தொடர்ந்து லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா ஹீரோயினா இவங்க என வாயை பிளக்கும் அளவுக்கு பாலிவுட் வரை பல படங்களில் நடித்து விட்ட ரெஜினா கசாண்ட்ரா டாம் பாய் ஆகவே மாறிவிட்டார்.

இதையும் படிங்க: எங்களுக்கு டைவர்ஸா?.. சிம்பிளா போட்டோ போட்டு முடிச்சி விட்ட நயன்தாரா.. குடும்பத்துடன் ஜாலி டூர்!..

ரொமான்ஸை விட அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகிறார். அஜித்தின் விடாமுயற்சி படத்தில் திரிஷா அஜித்துக்கு ஜோடியாக உள்ள நிலையில், அர்ஜுனுக்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்து வருகிறாரா? அல்லது வில்லி கதாபாத்திரமா? என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பி உள்ளன.

கடைசியாக சதீஷ் நடிப்பில் வெளியான காமெடி பேய் படத்தில் ரெஜினா கசாண்ட்ரா பேய் ஓட்டும் நபராக நடித்து கலக்கினார். பெரிதாக இவர் நடிக்கும் படங்கள் ஓடவில்லை என்றாலும், இவரது போர்ஷனை சரியாக நடித்துக் கொடுத்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார் ரெஜினா கசாண்ட்ரா.

இதையும் படிங்க: ஏய் சூரி சூப்பரப்பு!.. ஸ்கூல் பசங்கள பார்த்து அப்படியொரு வார்த்தை.. மாணவர்கள் முகமெல்லாம் சந்தோஷம்!

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2.1 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில், ஓப்பன் ஜீன்ஸ் உடையில் தொடையழகை காட்டிய ரெஜினா கசாண்ட்ரா தற்போது ஒயிட் டாப் மற்றும் கார்கோ ஜீன்ஸ் அணிந்துக் கொண்டு ஒரு செல்ப்பை  பிடித்துக் கொண்டு எகிறி குதிக்கும் விதமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top