பூக்களின் தேவதையாய் ஜீன்ஸ் போட்ட ஜிகர்தண்டா... ரசனையில் மூழ்கிய ரம்யா நம்பீசன்!

by பிரஜன் |
ramya nambesan
X

ramya nambesan

அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்த ரம்யா நம்பீசன்!

கேரளத்து அழகியான ரம்யா நம்பீசன் கொச்சியில் பிறந்து வளர்ந்தார். இவர் 1996ல் வெளியான காத்தபுருசன் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிகையானார். அதையடுத்து மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ramya nambeeshan

ramya nambeeshan

தமிழில் 2005ல் வெளிவந்த ஒருநாள் கனவு படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து விஜய் சேதுபதிக்கு முதல் ஹிட் கொடுத்த பீட்சா படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.தொடர்ந்து சேதுபதி, நட்புன்னா என்னானு தெரியுமா? உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ramya nambeeshan

ramya nambeeshan

இதையும் படியுங்கள்: மாஸ்க் B**வை அறிமுகப்படுத்திய ராய் லட்சுமி…. அட அப்படித்தானே இருக்கு!

ramya nambeeshan2

ramya nambeeshan2

நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்துவிட்டார். இந்நிலையில் தற்போது பூக்களால் அலங்கரித்த இடத்தில் நின்று அழகாய் போஸ் கொடுத்த கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். ஜீனஸ் போட்ட"தேவதைடா என் தலைவி" என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து தள்ளியுள்ளனர்.

Next Story