அழகுடீ தங்கம்.. எந்த ட்ரஸ் போட்டாலும் ஏடாகூடமா ரசிக்கும் நெட்டிசன்ஸ்!

by பிரஜன் |
reshma 1d
X

reshma 1d

கவர்ச்சிக்கு குறைவைக்காமல் நெட்டிசன்களை கிறங்க ரேஷ்மா!

கில்மா நடிகையான ரேஷ்மா பசுப்புலேட்டி விமான பண்ணிப்பெண்ணாக இருந்து பின்னர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து மீடியா உலகில் நுழைந்தார்.

reshma

reshma

அதன் பிறகு தமிழில் வம்சம் சீரியல் மூலம் நடிக்க துவங்கி பின்னர் படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார்.

reshma 2

reshma 2

தொடர்ந்து படம், சீரியல் என நடித்து வந்த வர பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்களுக்கு பரீட்சியமனார்.

இதையும் படியுங்கள்: பாதி பாத்தாலே பல்ஸு எகிறுது!…பளபள தொடையை காட்டி பாடாய் படுத்தும் பிரக்யா…

reshma 3

reshma 3

இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரேஷ்மா தற்போது மாடர்ன் உடையில் கிளாமர் காட்டி கிறங்க வைத்துள்ளார்.

Next Story