சேலையில் சகிலாவுக்கு டஃப் கொடுப்பாங்க போல இந்த புஷ்பா.. செம ஹாட்டு நீங்க!!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ரேஷ்மா பசுபதி. இந்தப் படத்தில் இடம்பெற்ற காமெடி நடிகர் சூரியுடன் சேர்ந்து இவர் செய்த புஷ்பா புருஷன் என்ற காமெடி அனைவரும் ரசிக்கும் வகையில் இருந்தது.

reshma
இவர் பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி ஆவார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் வெற்றிக்குப் பின் கோ-2, மணல் கயிறு 2 ஆகிய படங்களில் நடித்த ரேஷ்மாவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் அமையவில்லை. இதன்பின் பிக்பாஸ் 3சீசன் ல் கலந்துகொண்டு மக்களிடம் ரீச் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் இவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மட்டும் மூன்று தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதுதவிர இவர் சன் டிவி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் மற்றும் பல தொலைகாட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்திற்கு முன்பாகவே மசாலா படம் என்கிற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

reshma
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது சேலையில் இருக்கும் படத்தை பதிவேற்றியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சேலையில் சகிலாவுக்கு டஃப் கொடுப்பாங்க போல இந்த புஷ்பா, நீங்க செம ஹாட்டுதான் என கமெண்ட் செய்துவருகின்றனர்.