ப்ப்ப்பா!. உன்ன பாத்தாலே வெறியேறுது!.. தாராளமா காட்டி தவிக்கவிடும் ரேஷ்மா...
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ஆங்கராக இருந்தவர். அதேபோல், ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார்.
திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலான இவர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். அதை மறக்க நடிப்பில் கவனம் செலுத்தினார்.
சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியல் மூலம் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்துவிட்டார்.
இப்போது கூட பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 10 திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
இது எல்லாவற்றையும் விட தூக்கலான முன்னழகையும், இடுப்பழகையும் காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியுள்ளார்.
அவர்களை குஷிப்படுத்தும் வகையில் ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்கள் எப்போதும் இணையத்தில் வைரலாவதுண்டு.
அந்த வகையில், புடவையில் கட்டழகை தாராளமா காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்பட்னக்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.