Home > ACTRESS GALLERY > உன்ன பாத்தாலே கிறுகிறுன்னு வருது!.. தூக்கலா காட்டி தூக்கத்தை கெடுக்கும் ரேஷ்மா...
உன்ன பாத்தாலே கிறுகிறுன்னு வருது!.. தூக்கலா காட்டி தூக்கத்தை கெடுக்கும் ரேஷ்மா...
by சிவா |
X
ஆந்திராவில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை துவங்கியவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அதன்பின் சீரியல் வாய்ப்புகள் கிடைக்க தமிழ்நாட்டுக்கு வந்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் நடித்தார். அதன்பின் பல சீரியல்கள். இடையிடையே சினிமாவிலும் நடிக்க துவங்கினார். பெரும்பாலும் காமெடி வேடங்களில் மட்டுமே நடிப்பார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். மேலும், ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும்படி கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: ஓடிக்கொண்டிருந்த கமல் படத்தை நிறுத்தச் சொன்ன மெய்யப்பச் செட்டியார்… ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை!!
இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் கட்டழ்கை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
Next Story