ப்ப்பா!..இப்படி காட்டினா வெறியேறுமே!.. மறைக்க முடியாம திணறும் ரேஷ்மா...
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல் ரசிகைகளிடம் பிரபலமாகியிருப்பவர் ரேஷ்மா.
இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஆனால், ஆர்வமெல்லாம் தமிழ் சினிமா மற்றும் சீரியலில் நடிப்பதுதான். சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியலுக்கு போன நடிகைகளில் ரேஷ்மாவும் ஒருவர்.
திருமணமாகி கணவரை பிரிந்து இப்போது முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் உண்டு. தமிழ் சினிமா நடிகர் பாபிசிம்ஹா இவரின் சகோதரர் என்பது பலருக்கும் தெரியாது.
திரைப்படங்களில் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். சீதாராமன் என்கிற சீரியலிலும் நடித்து வரும் நடிகை. வம்சம் சீரியலில் அறிமுகமாகி இதுவரை 15க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துவிட்டார்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரிக்கு ஹிட் அடித்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக வந்தவர் இந்த ரேஷ்மாதான்.
சீரியல், சினிமா, வெப் சிரீயஸ் என கலக்கி வரும் ரேஷ்மா புடவை உள்ளிட்ட விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.