இடுப்ப காட்டியே வெறியேத்துற!.. நாட்டுக்கட்ட உடம்ப காட்டும் ரேஷ்மா…
ஆந்திராவில் பிறந்து வளர்ந்து அங்கு சில தொலைக்காட்சிகளில் ஆங்கராகவும், சீரியல் நடிகையாகவும் இருந்தவர் ரேஷ்மா. விமான பணிப்பெண்ணாக கூட ரேஷ்மா பணிபுரிந்துள்ளார்.
திருமணத்திற்கு பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்த ரேஷ்மா தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கினார். இவர் முதலில் நடித்தது வம்சம் என்கிற சீரியலில்தான்.
அதன்பின் தொடர்ந்து பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துவிட்டார். அதேபோல், சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
சினிமா, சீரியல், வெப் சீரியஸ் என என்ன வேடம் கிடைத்தாலும் நடித்து வருகிறார். தற்போது பாக்கிய லட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் பிரபலாகிவிட்டார்.
அதேபோல், நாட்டுக்கட்ட உடம்பை விதவிதமாக காண்பித்து நெட்டிசன்களிடம் பிரபலாகி வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
அந்த வகையில், புடவையில் இடுப்பழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.