நாட்டுச்சரக்கு நச்சின்னுதான் இருக்கு!.. புடவையில் சூடேத்தும் ரேஷ்மா...
தெலுங்கு தொலைக்காட்சியில் ரிப்போர்ட்டராக கேரியவை துவங்கியவர் ரேஷ்மா. ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார். திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
ஆனால், கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிந்தார். சன் டிவியில் ஒளிபரப்ப்பான வம்சம் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.
ஒருபக்கம் திரைப்படங்களில் காமெடி வேடங்களிலும், சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வருகிறார். 15க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துவிட்டார்.
இப்போது கூட பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவை சீரியல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக்கியுள்ளது.
இந்த சீரியலில் ஏற்கனவே திருமணமான கோபியை திருமணம் செய்துகொண்டு வில்லியாக வலம் வருகிறார். சீரியல் மற்றும் சினிமா நடிகை என்றாலும் மாடலிங் துறையிலும் இவருக்கு ஆர்வம் அதிகம்.
எனவே, டைட்டான உடைகளிலும், புடவையிலும் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சேலையில், இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.