கண்ட்ரோல் பண்ணாலும் கண்ணு அங்கதான் போகுது!.. முடிஞ்சவரைக்கும் காட்டும் ரேஷ்மா..
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா நாட்டுக்கட்டை உடம்பை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர்.
தெலுங்கு தொலைக்காட்சியில் தனது கேரியரை துவங்கிய ரேஷ்மா அதன்பின் தமிழ் சீரியலுக்கு வந்தார். வம்சம் சீரியலில் நடிக்கதுவங்கிய ரேஷ்மா பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
மேலும், சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இவர் அதிகமாக நடித்தது சீரியலில் மட்டுமே. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஆனால், ரசிகர்களை கவரும்படி அவர் ஒன்றுமே செய்யவில்லை. எனவே, சீக்கிரமாகவே அந்த வீட்டிலிருந்து வெளியேறினார். தற்போது முழுநேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.
சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஓடிகொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
அதோடு, சீதாராமன் என்கிற சீரியலிலும் கலக்கி வருகிறார். அதேபோல், விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ரேஷ்மாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.