பாத்தாலே கண்ண கட்டுதே!. டிரிபிள் எக்சல் முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைக்கும் ரேஷ்மா...

by சிவா |   ( Updated:2023-07-14 06:27:06  )
reshma
X

தமிழில் வம்சம் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க துவங்கியவர் ரேஷ்மா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரேஷ்மா அங்கு விமான பணிப்பெண், சீரியல் நடிகை, ஆங்கர் என பல வேலைகளை செய்தவர்.

reshma

வம்சம் சீரியலுக்கு பின் பல சீரியல்களில் நடித்துவிட்டார். இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

reshma

15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும், காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார். சூரி நடிப்பில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் இவர்தான்.

reshma

விமல் முக்கிய வேடத்தில் நடித்து வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் ரேஷ்மா நடித்திருந்தார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த பாபி சிம்ஹாவின் சகோதரி ஆவார்.

reshma

ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதில், தனது கணவரால் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை சொல்லி ரசிகர்களிடம் அனுதாபத்தை பெற்றார்.

reshma

சீரியலில் நடித்து வந்தாலும் மாடலிங் துறை மீது ரேஷ்மாவுக்கு இருக்கும் ஆர்வம் இன்னமும் போகவில்லை. டைட்டான உடைகளில் முன்னழகை தூக்கலாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

reshma

இந்நிலையில், ரேஷ்மாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கண்ணை கட்ட வைத்துள்ளது.

reshma

Next Story