reshma
சீரியல் நடிகையாக இருந்தாலும் சமூகவலைத்தளங்கள் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. அதாவது கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டே இவர் அதிகம் பிரபலமானார்.
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் சில தெலுங்கு சீரியலில் நடித்தவர். அதன்பின் வம்சம் சீரியல் மூலம் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். அதன்பின் முழுநேர சீரியல் நடிகை ஆகிவிட்டார்.
வாய்ப்பு கிடைத்தால் ரேஷ்மா சினிமாவிலும் நடித்து வருகிறார். சில திரைப்படங்களில் நடித்தாலும் அது எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான்.
சினிமா, சீரியலில் நடித்ததை விட நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துதான் ரேஷ்மா அதிகம் பிரபலமானார்.
அந்த வகையில் அவரின் அரைகுறை டாப்ஸ் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…