ஸ்ஸ்ஸ்!. அங்க மட்டும் பாக்கக் கூடாது!.. கண்டிஷன் போட்டு காட்டும் ரேஷ்மா...
ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்ட ரேஷ்மா பசுப்புலேட்டி சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர்.
ஆனால், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களே கிடைத்ததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில்தான் முதலில் நடித்தார். அதன்பின் பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்தார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் இல்லத்தரசிகளிடம் பிரபலகியுள்ளார். சினிமாவை பொறுத்துவரை கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
அதோடு, புடவை மற்றும் கவர்ச்சி உடைகளில் முன்னழகை கும்முன்னு காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இதையும் படிங்க: கட்டழக காட்டியே கண்ண பறிக்கற!.. திறந்துவிட்டு விருந்து வைக்கும் தர்ஷா குப்தா…
இந்நிலையில், ரேஷ்மாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.