பாதிதான் இருக்கு...மீதி டிரெஸ் எங்க செல்லம்!.. பாதி கிழிச்சி பக்காவா காட்டும் ரேஷ்மா...
சீரியல் நடிகையாக இருந்தாலும் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
ஆனால்,பெரிதாக ரசிகர்களின் மனதில் பதியவில்லை. புஷ்பா புருஷன் காமெடியில் கூட சூரி ஸ்கோர் செய்ததால் இவர் பிரபலமாகவில்லை. அந்த காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் ரேஷ்மாதான்.
இவர் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில்தான் நடிக்க துவங்கினார். அதன்பின் பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துவிட்டார். தற்போது கூட பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.
இதையும் படிங்க: வயசான வேடத்தில் நடிச்சது என் தப்பா?.. ஒரு போன் காலால் நொந்து கொண்ட மேஜர் சுந்தராஜன்!..
திரைப்படங்கள் மற்றும் சீரியலில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் அரைகுறை உடைகளில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரேஷ்மா நெட்டிசன்களிடமும் பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில், அரைகுறை டாப்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.