Categories: Entertainment News

பனியன பாதி கிழிச்சி பலானத காட்டும் ரேஷ்மா!.. அந்த இடத்தையே பார்க்கும் புள்ளிங்கோ!…

ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா சில தெலுங்கு தொலைக்காட்சிகளில் ஆங்கராக வேலை செய்தவர். செய்தி வாசிப்பளாரகவும் இருந்துள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி பின் கணவரை பிரிந்துவிட்டார்.

தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தார். ஆனால், அவருக்கு கிடைத்தது என்னவோ சீரியல் வேஷம்தான். ஆனாலும் கிடைத்ததில் நடித்தார்.

வம்சம், வாணி ராணி, மரகத வீணை, ஆண்டாள் அழகர், அன்பே வா, பாக்கிய லட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களிலும் ரேஷ்மா நடித்துள்ளார்.

அதேபோல், மசாலா படம், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கோ 2, மணல் கயிறு 2, பேய் மாமா ஆகிய திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

ஒருபக்கம், புடவை மற்றும் அரைகுறை டாப்ஸ்களில் கட்டழகையும், முன்னழகையும் தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், பாதி கிழிச்ச பனியனில் முன்னழகை காட்டி ரேஷ்மா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்கி பிடிக்க வைத்துள்ளது.

Published by
சிவா