பனியன்ல பாதி கிழிச்சி பலானத காட்டும் ரேஷ்மா!.. டெம்ப்ட் ஆன ரசிகர்கள்!..
X
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக மாறியவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அதன்பின் பல சீரியல்களில் நடித்துவிட்டார்.
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் தெலுங்கு தொலைக்காட்சிகளில்தான் பணி புரிந்தார். விஜே, செய்தி வாசிப்பவர் என பல துறைகளிலும் இருந்தார்.
தமிழ் சீரியலில் நடிக்க துவங்கிய பின் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். சீரியலில் நடித்தாலும் ஒரு பக்கம் சினிமாவிலும் நடித்து வருகிறார். ஆனால், எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான்.
மேலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ரேஷ்மா நெட்டிசன்களின் உறக்கத்தை கெடுக்கும் வகையில் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பனியனை பாதி கிழித்து டாப்ஸாக அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.
Next Story