வயசு பசங்க பாக்க கூடாது!.. கட்டழகை காட்டி தவிக்கவிட்ட ரேஷ்மா
X
ஆந்திராவில் பிறந்தாலும் தமிழ் சின்னத்திரையில் கலக்கி வருபவர் நடிகை ரேஷ்மா. வம்சம் சீரியலில் நடிக்க துவங்கி பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி ஆவார். சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். சூரியுடன் இவர் நடித்த புஷ்பா புருஷன் காமெடி காட்சி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
விலங்கு வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். ஒருபக்கம், நாட்டுக்கட்ட உடம்பை நச்சின்னு காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை காண்பித்து அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.
Next Story