ப்ப்ப்பா!.. அங்க மட்டும் தூக்கலா இருக்கு!.. ரசிகர்களை கூச்சப்பட வைக்கும் ரேஷ்மா...
சீரியல் நடிகையாக இருந்தாலும் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன பக்கம் வளைத்தவர் நடிகை ரேஷ்மா.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரேஷ்மா சில தெலுங்கு தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார். அதன்பின் தமிழ் சீரியலுக்கு வந்தார். சன் டிவில் ஒளிபரப்பான வம்சம் சீரியல் மூலம் நடிக்க துவங்கினார்.
அதன்பின் இப்போதுவரை பல சீரியல்களிலும் நடித்துவிட்டார். இப்போது பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.
சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள பாபிசிம்ஹாவின் சகோதரி இவர்.
இது எல்லாவற்றையும் விட கொழுக் மொழுக் உடம்பையும், தூக்கலான முன்னழகையும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் நெட்டிசன்களிடம் ரேஷ்மா அதிகம் பிரபலமானார்.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.