முன்னழக பாத்தா மூச்சு முட்டுது!.. ட்ரிபிள் எக்சல் சைஸ் காட்டி அதிரவைக்கும் ரேஷ்மா!..
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா தெலுங்கு டிவியில் ஆங்கராக பணிபுரிந்தவர். அதன்பின் செய்தி வாசிப்பாளராக மாறி பின் தெலுங்கு சீரியலிலும் நடித்தார்.
தமிழில் வம்சம் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க துவங்கினார். விஷ்னு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளகாரன் படத்தில் புஷ்பாவாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
டிவிக்கு வருவதற்கு முன் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி படித்துவிட்டு சாஃப்ட்வேர் துறையிலும் வேலை செய்தார். பின்னர் விமான பணிப்பெண்ணாகவும் இருந்தார்.
இதையும் படிங்க: பா.ரஞ்சித்துக்கும் மோகன்ஜிக்கும் போட்டி?… ஓப்பனாக போட்டுடைத்த சர்ச்சை தயாரிப்பாளர்…
தமிழில் பல சீரியல்களில் நடித்துவிட்டார். சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
அனைத்தையும் விட கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.