ஜூம் பண்ணி பாக்காதீங்க ப்ளீஸ்!.. அந்த ஏரியாவை அப்படியே காட்டும் ரேஷ்மா...
by சிவா |
X
புஷ்பா புருஷன் காமெடியை அவ்வளவு சீக்கிரம் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.. சூரி நடித்த அந்த காமெடி காட்சியில் புஷ்பாவாக நடித்தவர்தான் ரேஷ்மா.
ஒருபக்கம் இவர் சீரியலிலும் நடித்து வருகிறார். வம்சம் சீரியல் துவங்கி தற்போது பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களில் நடித்துள்ளார். தமிழ்மட்டுமின்றி சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட ரேஷ்மா அந்நிகழ்ச்சிக்கு பின் முழுநேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.
மேலும், ரசிகர்களை கவர்வதற்காக கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் புடவை கட்டி இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Next Story