பிக் சைஸ் மனசு ஃபீலிங்ஸ் ஏத்துது!... பாதி உடையில் பக்காவா காட்டும் ரேஷ்மா...
சினிமா நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டு சீரியல் நடிகையாகிப்போனவர் நடிகை ரேஷ்மா. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் தெலுங்கு சீரியல்களில்தான் நடித்தார். பின் சன் டிவி பக்கம் வந்தார்.
இவர் நடித்த முதல் சீரியல் வம்சம். அதன்பின் வாணி ராணி, மரகத வீணை என தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்தார். சன் டிவி மட்டுமில்லாமல் ஜீ தமிழ், ராஜ் டிவி, வேந்தர் டிவி, கலர்ஸ் தமிழ், ஸ்டார் விஜய் என அனைத்து தொலைக்காட்சியிலும் ரவுண்டு கட்டி அடித்தார்.
இடையிடையே சினிமாவிலும் நடித்தார். ஆனால், முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் சினிமாவில் அவருக்கு கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: இப்படி பாத்தா புரப்போஸ் பண்ணிடுவோம்!.. அன்லிமிட்டேட் அழகில் அசத்தும் ஸ்வதிஷ்தா…
எனவே, முழுநேர சீரியல் நடிகையாகி விட்டார். அதோடு, நாட்டுக்கட்ட உடம்பையும், எடுப்பான முன்னழகையும் காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், அரைகுறை உடையில் முன்னழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.