Categories: Entertainment News

பக்கத்துல வந்தா குத்தி கிழிச்சிடுவேன்!.. முன்னழகை ஷார்ப்பா காட்டி தெறிக்கவிட்ட ரேஷ்மா..

சின்னத்திரை சீரியல் நடிகையாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் ஆந்திர தொலைக்காட்சிகளிலும் வேலை செய்துள்ளார்.

வம்சம் சீரியல் மூலம் தமிழ் சிரீயலில் நடிக்க துவங்கிய ரேஷ்மா அதன்பின் பல சீரியல்களில் நடித்துவிட்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கலக்கி வருகிறார்.

சீரியலில் மட்டுமல்ல!. சில திரைப்படங்களிலும் ரேஷ்மா நடித்துள்ளார். ஒருபக்கம், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ரேஷ்மா ரசிகர்களை தன்பக்கம் வளைப்பதற்காக கட்டழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அதை புரிந்து கொண்டு ரேஷ்மாவும் தினமும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை ஷார்ப்பாக காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Published by
சிவா