டிரிபிள் எக்சல் சைஸ் கண்ண கூசுது!.. தூக்கலா காட்டி மூச்சு முட்ட வைக்கும் ரேஷ்மா..
ஆந்திராவில் ஆங்கர, டிவி நடிகை, சீரியல் நடிகை, விமான பணிப்பெண் என பல வேலைகளை பார்த்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்தவர் ரேஷ்மா.
திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி பின்னர் கணவரை பிரிந்தவர் இவர். தற்போது சென்னையில் மகனுடன் வசித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
வம்சம் எனும் சீரியல் மூலம் தமிழ் சீரியலிலும் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடித்தார். இடையிடையே சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
பெரும்பாலும் காமெடி காட்சிக்கே இவரை இயக்குனர்கள் பயன்படுத்தி கொண்டனர். வயிறு குலுங்க சிரிக்க வைத்த சூரியின் புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர்தான் இந்த ரேஷ்மா.
இவர் நடிகர் பாபிசிம்ஹாவின் சகோதரி என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேவதியாக நடித்து பெண்களை கவர்ந்துவிட்டார்.
ஒருபக்கம் சீதாராமன் என்கிற சீரியலிலும் நடித்து வருகிறார். மேலும், தூக்கலான முன்னழகை காட்டும் இறுக்கமான உடைகளை அணிந்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஏனெனில் அம்மணி காட்டும் கவர்ச்சி அப்படி. இடுப்பழகையும் காட்டி ரசிகர்களை கிறங்கடிப்பதில் இவருக்கு நிகர் இவரே.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.