நைட் டிரெஸ்ல சும்மா நச்சுன்னு இருக்க!.. நெஞ்ச நிமித்தி காட்டும் ரேஷ்மா...
ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சீரியலில் கலக்கி வருபவர் ரேஷ்மா. டிகிரி முடித்துவிட்டு விமான பணிப்பெண், மாடலிங், டிவி ஆங்கர், செய்தி வாசிப்பாளர், தெலுங்கு சீரியல் நடிகை என பல வேலை செய்தார்.
திருமணமாகி வெளிநாட்டில் செட்டிலாகி பின் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்து தற்போது சென்னையில் மகனுடன் வசித்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் இவர் இருந்த இவரின் சோக கதையை காட்டி பிக்பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். இவர் நடிகர் பாபிசிம்ஹாவின் சகோதரி என்பது கூடுதல் தகவல்...
வம்சம் சீரியல் மூலம் அறிமுகமாகி பல சீரியல்களிலும் நடித்துள்ளார். இப்போது கூட பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக கலக்கி வருகிறார்.
திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். ஒருபக்கம் மாடலிங் துறை மீது இருக்கும் ஆர்வமும் அவருக்கு போகவில்லை. சமூகவலைத்தளங்களில் அவர் புகைப்படங்கலே அதற்கு சாட்சி.
இந்நிலையில், நைட் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.