நாட்டுக்கட்ட உடம்பு நச்சின்னு இருக்கு!.. சிக்குன்னு காட்டி இழுக்கும் ரேஷ்மா...

by சிவா |
reshmna
X

ஆந்திராவில் சீரியல் நடிகை, டிவி ஆங்கர் என தனது கேரியரை துவங்கியவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி பின்னர் கணவரை பிரிந்தார்.

reshma

தற்போது சென்னையில் மகனுடன் வசித்து வருகிறார். பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் இவர். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பாவாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் இவர்.

reshma

reshma

வம்சம் சீரியல் துவங்கி பாக்கியலட்சுமி சீரியல் வரை பல சீரியல்களில் நடித்துவிட்டார். தற்போது முழு நேர சீரியல் நடிகையாக மாறியுள்ள ரேஷ்மா சின்னத்திரை பிரபலமாக மாறிவிட்டார்.

reshma

நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி இவர் என்பது பலருக்கும் தெரியாது. பாக்கியலட்சுமி சீரியலில் இவரின் கதாபாத்திரம் பெண்களிடம் அதிகம் பிரபலப்படுத்திவிட்டது.

reshma

சின்னத்திரை, சினிமா என வலம் வந்தாலும் மாடலிங் துறை மீது இவருக்குள்ள ஆர்வம் இன்னமும் போகவில்லை. சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களே அதற்கு சாட்சி.

reshma

கொழுக் மொழுக் உடம்பை விதவிதமாக காட்டி ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

reshma

இந்நிலையில், ஜிகுஜிகு புடவையில் கட்டழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

reshma

Next Story