உன்ன பாத்தாலே போதை ஏறுது!...நாட்டுக்கட்ட உடம்ப கும்முன்னு காட்டும் ரேஷ்மா...
திம்சு கட்ட உடம்ப காட்டி ரசிகர்களை வளைத்தவர் ரேஷ்மா. சினிமா மற்றும் சீரியல் நடிகையாக வலம் வரும் ரேஷ்மா ஆந்திராவை சேர்ந்தவர். ஆனால், தமிழ் சீரியல்களில்தான் நடிக்க துவங்கினார். ஆனால், ரசிகர்களிடம் அவர் பிரபலமாகவில்லை. எனவே, சினிமா மற்றும் சீரியல் என இரட்டை குவாரி செய்தார்.
நடிகர் சூரிக்கு ஹிட் காமெடியாக அமைந்த ‘புஷ்பா புருஷன்’ காமெடியில் புஷ்பாவாக நடித்தது ரேஷ்மாதான். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரும்படி எதையும் செய்யாமல், இறந்துபோன தனது குழந்தை பற்றி பேசி அனுதாபத்தை பெற முயற்சி செய்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனக்கு சினிமா வாய்ப்புகள் வரும் என காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, இருக்கவே இருக்கு விஜய் டிவி என கருதி சீரியலில் நடிக்க சென்றார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் கலக்கி வருகிறார்.
இதையும் படிங்க: ஐயோ உன்ன பாத்தாலே வெறியேறுதே!…ஸ்லீவ்லெஸ் உடையில் சூடேத்தும் டிடி…
மேலும், தனது கட்டழகை கும்முன்னு காட்டும்படி புடவை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.