ஆந்திரா மற்றும் கேரளா இந்த இரண்டு மாநிலத்தை சேர்ந்த நடிகைகள் என்றாலே அழகுக்கும், கொழுக் மொழுக் உடம்புக்கும் பஞ்சமிருக்காது. ரேஷ்மா பசுப்புலேட்டி அந்த வரிசையில் வருபவர்.
இவர் ஆந்திராவை சேர்ந்தவர். சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து சீரியலில் நடிக்க துவங்கினார்.
இடையிடையே சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: என்னது… இது எல்லாமே ஒரே ஆளா?? சிவாஜி படத்தை பார்த்து ஸ்தம்பித்துப்போன வெளிநாட்டினர்…
அதோடு, எடுப்பான முன்னழகை காட்டும் வகையில் உடையணிந்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ரேஷ்மாவின் புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…