முன்னழக பாத்தா மூச்சு முட்டுது!.. டிரிபிள் எக்சல் சைஸ் காட்டி இழுக்கும் ரேஷ்மா...

reshma
தமிழ் சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஒரு தெலுங்கு சேனலில் ஆங்கராக தனது கேரியரை துவங்கினார்.
ஆந்திராவை சேர்ந்த இவர் வெளிநாட்டில் படித்தவர். அமெரிக்காவில் சாப்ஃட்வேர் இன்ஜினியரிங் படித்து ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தார். அதன்பின் விமான பணிப்பெண்ணாக இருந்தார்.
TV5 என்கிற சேனலில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்தார். கணவரை பிரிந்த பின் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். இவர் முதலில் நடித்த சீரியல் வம்சம்.
அதன்பின் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார். மேலும், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மசாலா படம், கோ 2, மணல் கயிறு 2, வணக்கம்டா மாப்ள, பேய் மாமா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் வில்லியாக அசத்தி வருகிறார். இந்த சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அதிகம் பிரபலாகிவிட்டார்.
அதேபோல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் நடித்து வருகிறார். மாடலிங் துறையில் பெரிய ஆளாக வரமுடியவில்லை.
எனவே, விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.