ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா பசுப்புலேட்டி தொலைக்காட்சியில்தான் தனது கேரியரை துவங்கினார். ஒரு சில தெலுங்கு சீரியலில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.

தமிழில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியவருக்கு அது நல்லபடியாக அமையவில்லை. எனவே, சீரியல் பக்கம் ஒதுங்கினார். வம்சம் சீரியலில் முதலில் நடித்தார்.

அதன்பின் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார். இடையில் சில சினிமாக்களில் நடித்தார். ஆனால், எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான். சினிமா, சீரியல், வெப் சீரியஸ் என எல்லாவற்றிலும் நடித்து வரும் நடிகை இவர்.

அதோடு, ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், பனியன்ல பாதி கிழிச்சி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

