நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ரொம்ப நாள் கழிச்சு செம கிக்கேற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தூங்க விடாமல் செய்துள்ளார். பச்சைக் கலரு ஜாக்கெட் பக்காவாக தெரிய சைடு போஸில் சகலத்தையும் காட்டி திணறடித்துள்ளார்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பாவாக நடித்த இவர், விமலின் விடுதலை படத்தில் பால் வாங்கிட்டு வாங்கன்னு கிச்சாவை அனுப்பி வீட்டுக்கு வந்தவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதையும் படிங்க: அடுத்த சான்ஸ் கிடைக்கிற வரைக்கும் இதை வச்சு உருட்ட வேண்டியதுதான்!.. சமந்தா நிலைமை இப்படி ஆகிடுச்சே?
கடைசில கிச்சாவுக்கே டிமிக்கி கொடுத்து விட்டு வீட்டை விட்டு வேறு ஒருவருடன் ஓடியே போய் விடுவார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி மேலும், சில சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
14 லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள ரேஷ்மா பசுபுலேட்டி சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் உள்ள நிலையில், சீரியல் மற்றும் சோஷியல் மீடியாவையே பெரிதும் நம்பி இருக்கிறார். தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வரும் இவர் தற்போது சேலை கட்டிக் கொண்டு சைடு போஸில் இடுப்பைக் காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பிரம்மாண்ட இயக்குனருக்கே மறந்து போன கதை… சரியாக எடுத்து கொடுத்த ரஜினிகாந்த்… அதாம்லே சூப்பர்ஸ்டார்…
அதிலும், அவர் கொடுத்துள்ள ஒரு போஸில், முகத்தை கடிப்பது போல வைத்துக் கொண்டு இடுப்பில் கை வைத்துக் கொண்டு விவகாரமாக பார்த்து போஸ் கொடுத்துள்ளார். அவரது பதிவுக்கு வாவ், சூப்பர் என ரசிகர்கள் கமெண்ட் போட, வழக்கம் போல ஆபாச கமெண்ட்டுகளும் அதிகமாக குவிந்து வருகின்றன.