Home > ACTRESS GALLERY > பாதிதான் காட்டுவேன்.. மீது ஆப்புறம்!.. அரைகுறை உடையில் அம்சமா காட்டும் ரேஷ்மா...
பாதிதான் காட்டுவேன்.. மீது ஆப்புறம்!.. அரைகுறை உடையில் அம்சமா காட்டும் ரேஷ்மா...
by சிவா |
X
தற்போது பாக்கியலட்சுமி சீரியல் பார்க்கும் சின்னத்திரை ரசிகர்களுக்கு ரேஷ்மாவை தெரியாமல் இருக்காது.
இந்த சீரியல் மட்டுமல்ல. பல வருடங்களாக சீரியல்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை இவர்.
சில திரைப்படங்களில் காமெடி வேடத்திலும் ரேஷ்மா நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி சீரியல் ரசிகர்களை கவர்ந்த வம்சம் சீரியலில் மூலம்தான் ரேஷ்மா சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமானார்.
இதையும் படிங்க: உன் அழகு சும்மா சுண்டி இழுக்குது!.. விதவிதமா காட்டும் அதுல்யா ரவி…
ஒருபக்கம், புடவை மற்றும் கவர்ச்சியான டாப்ஸ்களை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் கவர்ச்சியான டாப்ஸில் இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
Next Story