பாதிதான் இருக்கு..மீதி எங்க செல்லம்!.. அரைகுறை டாப்ஸில் அம்சமா காட்டும் ரேஷ்மா...
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி, ரேஷ்மா ஆந்திராவை சேர்ந்தவர்.
ஆந்திர தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை துவங்கியவர். சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனால், தமிழ் சீரியல் அவருக்கு கை கொடுத்தது. கடந்த சில வருடங்களில் 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து விட்டார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் இல்லத்தரசிகளிடம் பிரபலமாகியுள்ளார். சினிமாவில் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : பார்க்கவே கூச்சமா இருக்கு!.. புடவையை இறக்கி அந்த அழகை காட்டும் திவி வாத்யா..
நாட்டுக்கட்ட உடம்பையும், தூக்கலான முன்னழகையும் புடவை மற்றும் அரைகுறை டாப்ஸ்களை அணிந்து காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்கா செய்துள்ளது.