Home > Entertainment > ஓவர் சைஸா இருந்தாலும் கொஞ்சம் கிறக்கமாத்தான் இருக்கு!... இடுப்பை காட்டி சுண்டி இழுக்கும் ரேஷ்மா...
ஓவர் சைஸா இருந்தாலும் கொஞ்சம் கிறக்கமாத்தான் இருக்கு!... இடுப்பை காட்டி சுண்டி இழுக்கும் ரேஷ்மா...
by சிவா |

X
reshma
சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற “புஷ்பா புருஷன்” காமெடியில் புஷ்பாவாக நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார். அன்பே வா, கண்ணான கண்னே, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.
இந்நிலையில், வழக்கம் போல் இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story