
Entertainment News
அழகை காட்டும் ரேஷ்மா.. தவிச்சுப்போன நம்ம புள்ளிங்கோ!… செம வைரல்…
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா துவக்கத்தில் ஆந்திராவில் ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளராக பணிபுரிந்தார். அதன்பின் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில்தான் இவர் முதலில் நடிக்க துவங்கினார். அதன்பின் வாணி ராணி, மரகத வீணை, ஆண்டாள் அழகர், என் இனிய தோழியே, அன்பே வா என பல சீரியல்களில் நடித்தார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா அவ்வப்போது சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.
மேலும், புடவையிலும், மாடர்ன் உடையிலும் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: ஹீரோ அடிச்சாதானே கைத்தட்டுவாங்க… ஆனா இங்க என்ன உல்டாவா நடக்குது?? ரஜினி படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த கதாசிரியர்…
இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீசர்ட்டில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

reshma