சினிமாவில் கிடைக்கும் வேடங்களில் நடிப்பது, சீரியல் நடிகையாக வலம் வருவது என அசத்தி வருபவர் நடிகை ரேஷ்மா. வம்சம் சீரியல் தொடங்கி ரேஷ்மா பல சீரியல்களில் நடித்துள்ளார்.

தற்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் சீரியல் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் மட்டும் நடிக்கும் ரேஷ்மாவுக்கு விலங்கு வெப் சீரியஸில் வேறுமாதிரியான வேடம் கிடைத்தது.

புடவை மற்றும் அரைகுறை டாப்ஸை அணிந்து கொண்டு முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் டாப்ஸில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

