More
Categories: Entertainment News

ஆத்தி எல்லாமே குலுங்குதே!.. ஆரஞ்சு புடவையில் அட்டகாசமான ஆட்டம்!.. கிச்சா பொண்டாட்டி செம டான்ஸ்!..

சின்னத்திரை மற்றும் சினிமாவில் அசத்தி வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஆரஞ்சு நிறப் புடவை கட்டிக்கொண்டு ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.

மசாலா படம் மூலமக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். புஷ்பா புருஷன் என்று அந்த படம் முழுவதும் சூரியை பலரும் கிண்டல் செய்து வருவார்கள்.

Advertising
Advertising

இதையும் படிங்க: சிம்பதி குயின் சமந்தாவை மிஞ்சிய அஜித்!.. இந்த இரண்டை விட்டா வேற எதுவும் தெரியாதா? பிரபலம் கேள்வி!..

விமல் நடிப்பில் ஜீ தமிழில் வெளியான விலங்கு வெப்சீரிஸில் வில்லன் கதாபாத்திரமான கிச்சாவின் மனைவியாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருப்பார். படங்களில் அவருக்கு தொடர்ந்து கில்மாவான கதாபாத்திரங்கள் தான் கிடைத்து வருகின்றன.

பாக்கியலட்சுமி சீரியலில் இரண்டாவது நாயகியாக நடித்து வரும் ரேஷ்மா சீதாராமன் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை தொடர்களில் சேலைக்கட்டி அம்சமாக நடித்து வரும் ரேஷ்மா அடிக்கடி தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: லைகாவை அலற விட்ட அஜித் குமார்!.. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை!.. பம்மிய தயாரிப்பு நிறுவனம்?..

ரேஷ்மா கவர்ச்சியாக வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரல் லாக்கி வரும் நிலையில் அவர் சேலை கட்டிக் கொண்டு செம கிளாமராக டான்ஸ் ஆடும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. தமிழ் இவருக்கு 1.5 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.

ரேஷ்மா பசுபுலேட்டியின் கவர்ச்சிக்கு அளவே இல்லை என்றும் அவரை பார்த்தாலே மூடாகிடும் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் அவரது இன்ஸ்டாகிராம் வீடியோவுக்கு கீழ் குவிந்து வருகிறது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C5Vq0mpyZQ2/

Published by
Saranya M

Recent Posts