Categories: Entertainment News

உன்ன புடவையில் பார்த்தாவே ஃபுல் மூடு ஆகுது – ஒரு மாதிரியா பார்க்கும் நெட்டிசன்ஸ்!

சேலையில் நாட்டு கட்டையாக நச்சுனு போஸ் கொடுத்த நடிகை ரேஷ்மா!

நடிகையாக அறிமுகமானது முதலே கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர் நடிகை ரேஷ்மா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தவர் நடித்திருக்கிறார்.பின்னர் சினிமா வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தது.

reshma 1

மாடல் அழகியும் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினருமான இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். அவரது கதாபத்திரம் பேசும்படியாக அமைந்தது.

reshma 1

இதையும் படியுங்கள்: உன்ன எந்த கோணத்தில் பாத்தாலும் மூடு ஏறுது…!புகைப்படத்தை வெளியிட்டு கிரஷ் ஏற்படுத்திய நடிகை..

reshma 3

அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ரேஷ்மா மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது சேலையில் தன் கட்டழகை ஷேப்பாக காட்டி கிறங்க வைத்துள்ளார்.

Published by
பிரஜன்