Connect with us
reshma

Entertainment News

தேக்கு மர கட்ட மாதிரி தேகம்… சேலையிலும் சூடேத்திய நடிகை ரேஷ்மா….

வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஆனால் அதிலெல்லாம் அவர் அவ்வளவு பாப்புலர் ஆகவில்லை. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு சினிமாவில் நிறைய வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. எனவே சின்னத்திரை சீரியலில்களில் நடிக்க துவங்கினார். தற்போது பாக்கியலட்சுமி, அபி டெய்லர், நீதானே என் பொன் வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.

reshma

மேலும், ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த வணக்கம்டா மாப்ள படத்தில் யோகா டீச்சராக நடித்து கலக்கியிருந்தார். யோகிபாபு நடித்த பேய் மாமா படத்திலும் நடித்தார்.

reshma

ஒருபக்கம், ஹாட்டான உடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். சமீப காலமாக சீரியலில் நடிக்கும் போது அணியும் உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

reshma

இந்நிலையில், பட்டுப்புடவையில் கட்டழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

reshma

google news
Continue Reading

More in Entertainment News

To Top