Categories: Entertainment News

அழகா பொறந்துப்புட்ட..ஆறடி சந்தனக்கட்ட!.. நச்சின்னு காட்டி இழுக்கும் ரேஷ்மா…

ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா சில தெலுங்கு சீரியல்களில் நடித்துவிட்டு சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியல் மூலம் தமிழ் சீரியலுக்கு வந்தவர்.

அதன்பின் தொடர்ந்து தமிழ் சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தாலும் சீரியலில் ரேஷ்மாவுக்கு முக்கிய வேடங்கள் கிடைத்தது.

தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு, ரசிகர்களை கிறங்கவைக்கும் வகையில், நாட்டுக்கட்ட அழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சீரியல்களை விட தன்னுடை கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் நெட்டிசன்களிடம் ரேஷ்மா அதிகம் பிரபலமாகிவிட்டார். எனவே, தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

reshma
Published by
சிவா