கொழுக் மொழுக் அழகு கும்முன்னு இருக்கு!.. தாராளமா காட்டி தவிக்கவிட்ட ரேஷ்மா!...
ஆந்திராவில் சீரியல் நடிகை மற்றும் ஆங்கராக தனது கேரியரை துவங்கியவர் ரேஷ்மா. அதற்கு முன் விமான பணிப்பெண் மற்றும் சாஃப்ட்வேர் இன்ஜினியராகவும் இருந்துள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலான அவர் கணவரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.
அதன்பின் சினிமா நடிகை ஆகும் ஆசையில் சென்னை வந்தவருக்கு சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. வம்சம் சீரியலில் நடிக்க துவங்கிய ரேஷ்மா அதன்பின் பல சீரியல்களிலும் நடித்துவிட்டார். மேலும், சில திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். சூரி நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் இந்த ரேஷ்மாதான்.
இதையும் படிங்க: அந்த இடத்த பாத்து அல்லு வுட்ருச்சி!.. பட்டன கழட்டி பழானத காட்டும் பூஜா ஹெக்டே….
இப்படி சில படங்களில் நடித்த ரேஷ்மா இப்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சீரியல் ரசிகைகளிடம் அதிகம் பிரபலமாகிவிட்டார். விமல் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். இவர் நடிகர் பாபிசிம்ஹாவின் சகோதரி என்பது பலருக்கும் தெரியாது.
மாடலிங் துறையில் ஆர்வமுள்ள ரேஷ்மா அவ்வப்போது நாட்டுக்கட்ட உடம்பை விதவிதமாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார். அந்த வகையில் கொழுக் மொழுக் அழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: எல்லை மீறி போகுது அழகு!.. எல்லா ஆங்கிளும் தூள் கிளப்பும் பிரக்யா நாக்ரா…