கேஸ்வல் லுக்கிலும் நீ செம ஹாட்டு!. நைட் டிரெஸ்ஸில் சூடேத்தும் ரேஷ்மா…

by சிவா |   ( Updated:2023-04-05 07:58:48  )
reshma
X

reshma

ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா பசுப்புலேட்டி விமான பணிப்பெண், தெலுங்கு டிவி சீரியல் நடிகை என தனது கேரியரை துவங்கினார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.

மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவருக்கு சீரியல் வாய்ப்புகள்தான் தேடி வந்தது. சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியல்தான் ரேஷ்மா முதலில் நடித்தது.

அதன்பின் தொடர்ந்து சீரியலில் நடிக்க துவங்கினார். பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். சூரியின் நடிப்பில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் இந்த ரேஷ்மாதான்.

பொழுது விடிகிறதோ இல்லையோ சமூகவலைத்தளங்களில் தினமும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது ரேஷ்மாவின் வழக்கம்.

அந்த வகையில் ரேஷ்மா பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் இளசுகளை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Next Story