சற்றே நிமிர்ந்தேன் தலைசுத்தி போனேன்!.. நைட் டிரெஸ்ஸில் தூக்கலா காட்டும் ரேஷ்மா...
ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் தமிழ் சீரியல் நடிகையாக மாறியிருப்பவர் ரேஷ்மா. ஆந்திராவில் விமான பணிப்பெண், டிவி ஆங்கர், தெலுங்கு சீரியல் நடிகை என தனது கேரியரை துவங்கியவர்.
தமிழில் சன் டிவியில் பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான வம்சம் சீரியல் மூலம் அறிமுகமானார். அதன்பின் இப்போது வரை 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துவிட்டார்.
10க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். சூரிக்கு ஹிட் அடித்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக வந்து கலக்கியவர் ரேஷ்மாதான்.
இதையும் படிங்க: குழந்தையிலிருந்தே பல பேர் பாலியல் தொல்லை கொடுத்தனர்- கண்கலங்கிய காதல் பட நடிகை!
அதன்பின்னரும் சில திரைப்படங்களில் நடித்தார். இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேவதியாக கலக்கி வருகிறார். இந்த சீரியல் இவரை இல்லத்தரசிகளிடம் பிரபமாக்கியுள்ளது.
ஒருபக்கம் வெப் சீரியஸ்களிலும் ரேஷ்மா நடித்து வருகிறார். விமல் நடிப்பில் ஹிட் அடித்த விலங்கு வெப் சீரியஸிலும் ரேஷ்மா நடித்திருந்தார்.
அதேபோல், மாடலிங் துறையிலும் அதிக ஆர்வம் கொண்டவர் ரேஷ்மா. சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து தனது அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக முன்னழகு மற்றும் இடுப்பழகை நச்சின்னு காட்டு புகைப்படம் வெளியிடுவதில் இவருக்கு நிகர் இவர்தான். இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் உண்டு.
இந்நிலையில், இரவு உடையில் முன்னழகை தூக்கலாக காண்பித்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.