Connect with us

Entertainment News

கட்டழக பாத்தா கண்ண கட்டுது!…ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ரேஷ்மா….

சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

reshma

தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: குட்டகவுன்ல கும்தாவா தெரியுது!…தொடையை காட்டி கிறங்கடிக்கும் ஸ்ரீமுகி….

reshma1_cine

விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

reshma

ஒருபக்கம், புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபகாலமாக புடவை அணிந்து மட்டுமே போஸ் கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: புடவையும் மல்லிப்பூவும் சும்மா தூக்குது!…சிம்பு பட நடிகையில் அசத்தல் கிளிக்ஸ்….

reshma

இந்நிலையில், பட்டுப்புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

reshma

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top