Connect with us
reshma_mian_cine

Entertainment News

சேலைய அவுத்துப்புட்ட…இதுவும் நல்லாத்தான் இருக்கு…! ஏக்கமா பாக்கும் ரேஷ்மா…

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா பசுபுலேட்டி சன்டிவியில் ஒளிபரப்பான வம்சம் தொடரில் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானார். மாடலிங், நடிப்பு ஆகிய துறைகளில் ஆர்வம் காட்டும் ரேஷ்மா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் ஒரு லீடு ரோலில் நடித்து வருகிறார்.

reshma1_cine

அவ்வப்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வரும் ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்கார துரை படத்தில் புஷ்பா புருஷன் என்ற தலைப்புக்கு சொந்த காரியானார். அந்த படத்தில் அந்த காமெடி பெரியளவில் ஹிட் ஆனது.அதன் பிறகு தான் ரசிகர்களிடம் பரீட்சையமானார்.

reshma2_cine

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார். சொந்த ஊர் ஆந்திரா என்றாலும் அமெரிக்காவில் படித்து பின் சினிமாவிற்குள் நுழைந்தார். இவரது தாய் மொழி தெலுங்கு. நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் இவர் கவர்ச்சியிலும் பஞ்சம் வைக்காமல் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

reshma3_cine

இந்த நிலையில் எப்பொழுதும் சேலையில் கலக்கி வரும் ரேஷ்மா தற்போது தனது இன்ஸ்டாவில் வித்தியாசமாக சுடிதார் அணிந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் இதுவும் நல்லாத்தான் இருக்கு என்று ரசிகர்கள் மனதை தேற்றிக் கொள்கிறார்கள்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top