பாதி கிழிச்ச சட்டையில பட்டனும் இல்ல!.. வாலிப பசங்களை பாடாய்படுத்தும் ரேஷ்மா...

reshma
சன் தொலைக்காட்சியில் வரும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா. ஆந்திராவை சேர்ந்த இவர் விஜே, தொலைக்காட்சி தொகுப்பாளினி, விமான பணிப்பெண், சீரியல் நடிகை என பல வேலைகளை செய்தார். ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டும் செட்டில் ஆனார்.
ஆனால், கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிந்தார். அதன்பின் சென்னை வந்து செட்டிலான ரேஷ்மா சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எனவே, சின்னத்திரை சீரியல் பக்கம் போனார். அங்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
எனவே, இதுவரை 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துவிட்டார். இப்போது பாக்கியலட்சுமி சீரியல் அவரை சீரியல் ரசிகைகளிடம் பிரபலப்படுத்தியிருக்கிறது. சின்னத்திரையில் சிறந்த வில்லி நடிகைக்கான விருதையும் இவர் பெற்றிருக்கிறார். ஒருபக்கம், திரைப்படங்களிலும் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்.
சூரி நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக வந்து கலக்கியவர் ரேஷ்மாதான். அதேபோல், வணக்கம்டா மாப்ள படத்திலும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. விமல் நடித்து வரவேற்பை பெற்ற விலங்கு வெப்சீரியஸிலும் நடித்திருந்தார்.
ஒருபக்கம், இவரின் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் புடவையிலும், அரைகுறை உடைகளிலும் கட்டழகை கும்முன்னு காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், ரேஷ்மாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் உடம்பில் உஷ்ணத்தை கூட்டியுள்ளது.