இத ஜாக்கெட்டுன்னு சொன்னா எவன் நம்புவான்!.. ஆதி காலத்துக்கு போன ரேஷ்மா...
சீரியல் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா. இவரின் சொந்த மாநிலம் ஆந்திரா. எனவே, சில தெலுங்கு சீரியல்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.
இவர் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ளவர். ஆனால், காலத்தின் கோலம் சீரியலில் நடிக்க மட்டுமே ரேஷ்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பல தமிழ் சீரியல்களில் நடித்தாலும் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மேலும் பிரபலமடைந்துள்ளார். தமிழில் பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
மேலும், விமல் நடித்த விலங்கு வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். எது கிடைத்தாலும் நடிக்க தயாராக இருக்கும் ரேஷ்மா தினமும் விதவிதமான உடைகளை அணிந்து கட்டழகை காட்டி ரசிகர்களை தவிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் கவர்ச்சி உடை அணிந்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.