சீரியல் நடிகையாக இருந்தாலும் கிளுகிளுப்பு புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ரேஷ்மா.
ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்ட இவர் துவக்கத்தில் சில தெலுங்கு தொலைக்காட்சியில் பணிபுரிந்தார். விமான பணிப்பெண்ணாகவும் இருந்தார்.
மாடலிங் மற்றும் நடிப்பின் ஆர்வம் ஏற்பட்டதால் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். அப்போதுதான் சன் டிவியில் ஒளிபரப்பாகிய வம்சம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் இருக்கும் ரகசியம்! – அசுரன் படத்தின் வெற்றிக்கு இதுதான் காரணமாம்!
வம்சம் துவங்கி பல சீரியல்களில் நடித்தார். சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அதேபோல், புடவை அல்லது அரைகுறை பனியனை அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களையும் வெளியிடுவார்.
இந்நிலையில், புடவை அணிந்து இடுப்பை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…