டைட் டாப்ஸில் பிதுங்கி வழியுது!.. முன்னழகை கும்முன்னு காட்டும் ரேஷ்மா!...

by சிவா |
reshma
X

reshma

சினிமா, சீரியல், வெப் சீரியஸ், மாடலிங் என கலக்கி வருபவர் ரேஷ்மா. ஆந்திராதான் இவரின் சொந்த மாநிலம், ஆந்திராவில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தார், தெலுங்கு சீரியலிலும் நடித்தார்.

reshma

reshma

இந்த வேலையெல்லாம் செய்வதற்கு முன் விமான பணிப்பெண்ணாகவும் வேலை செய்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியல் மூலம் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார்.

reshma

அதன்பின் தொடர்ந்து சீரியல்களில் வாய்ப்பு கிடைக்கவே பல சீரியல்களில் நடித்தார். சினிமாவை பொறுத்தவரை கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்தார். விலங்கு வெப் சீரியஸிலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா!. கடுப்பான ராமராஜன்.. கரகாட்டக்காரன் கிளைமேக்ஸில் நடந்தது இதுதான்!..

reshma

நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி இவர் என்பது பலருக்கும் தெரியாது. ஒருபக்கம், ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

reshma

இந்நிலையில், டைட் ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

reshma

reshma

Next Story