அப்படியா கொக்கி போடுவ!.. மாமனுக்கு தூக்கம் போச்சு.. ரேஷ்மா-விடம் உருகும் புள்ளிங்கோ…

by Brindha |   ( Updated:2023-07-04 07:16:10  )
Reshma Pasupuleti
X

Reshma Pasupuleti

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலின் மூலம் தமிழக இளசுகளின் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கும் ரேஷ்மா பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்.

குறிப்பாக சீரியல் பார்க்கும் பெண்களின் மத்தியில் இவருக்கு எக்கசக்க ஆதரவுகள் உள்ளதோடு மட்டுமல்லாமல் இவரை தன் வீட்டுப் பெண்ணாகவே நினைக்கக்கூடிய நபர்கள் அதிக அளவு உள்ளார்கள்.

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

சின்னத்திரை சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சினிமாவிலும் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கக்கூடிய இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர். தமிழ் திரை உலகில் இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ஆரம்ப நாட்களில் விமான பணி பெண்ணாக பணிபுரிந்த ரேஷ்மா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக பங்கேற்றத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் இவரை தொடரக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

மேலும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்ட இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் இவர் நீல நிற புடவையை உடுத்தி தேவதையை போல காட்சி தந்திருக்கிறார்.

இந்த புடவை தரிசனத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க.. என்பது போன்ற பாடல்களை பாடி வருகிறார்கள். ஒவ்வொரு போட்டோவிலும் இவர் வளைந்தும் நெளிந்தும் தந்திருக்க கூடிய போஸ் 2கே புள்ளிகள திணற வைத்திருக்கிறது.

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

இதனை அடுத்து இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு பலரும் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இவர் கேட்காமலேயே இளசுகள் அனைத்தும் இவரது புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து இவரை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் இவரது போட்டோக்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Next Story